Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமிதாப்பிற்கு நன்றி தெரிவித்த பவன் கல்யாண்

20 ஆக, 2018 - 15:05 IST
எழுத்தின் அளவு:
Pawan-kalyan-thanks-to-Amithabh-bachchan

நடிகரும், ஜனசேனா பார்ட்டியின் தலைவருமான பவன் கல்யாணை டுவிட்டரில் ஏராளமானோர் தொடர்கின்றனர். என்றாலும் அவர் நடிகர் அமிதாப்பச்சனை மட்டுமே பாலோ செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இந்திய ராணுவத்தின் எழுச்சி குறித்து டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார் பவன் கல்யாண்.

அந்த செய்தியைப்பார்த்த அமிதாப்பச்சன், பவன் கல்யாணை பாராட்டும் வகையில், ஜெய்ஹிந்த் என்று டுவிட் செய்திருந்தார். தனது டுவிட் அமிதாப்பச்சனின் கவனத்துக்கு சென்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த பவன்கல்யாண், அவருக்கு உடனடியாக நன்றி தெரிவித்து ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உதயாவின் பிரபு செண்டிமென்ட்உதயாவின் பிரபு செண்டிமென்ட் சமந்தாவின் கொரியன் பட ரீமேக் எப்போது? சமந்தாவின் கொரியன் பட ரீமேக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in