பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு |
நடிகர் உதயா அறிமுகமான முதல் படம் திருநெல்வேலி. பிரபு நாயகனாக நடித்த இந்த படத்தில் இளவட்ட நாயகனாக அறிமுகமான உதயா, அதன்பிறகு சில படங்களில் நடித்துார், என்றபோதும் இன்னும் சினிமாவில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து சொந்த படங்கள் எடுத்து, நடித்தபடி வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது உத்தரவு மகாராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் உதயா. இந்த படத்தில் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து, பிரபுவின் திருநெல்வேலி படத்தில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அவருடன் இந்த படத்தில் இணைந்துள்ளேன். அதனால் திருநெல்வேலி படத்தின் வெற்றி செண்டிமென்ட் இந்த படத்திலும் தொடரும் என்று தான் நம்புவதாக சொல்கிறார் உதயா.