பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவர் கடந்த ஆண்டு மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 20 கோடி ரூபாய்க்கு 3075 சதுர அடி வீடு வாங்கினார். காமா ரியல்டர்ஸ் என்ற நிறுவனம் இதற்கு உதவியது. வீடு வாங்குவதற்கும், ஒப்பந்தம் செய்வதற்கும் இந்த நிறுவனம் உதவி உள்ளது. இதற்கு அந்த நிறுவனத்திற்கு அவர் கமிஷன் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து கங்கனா கூறும்போது "அந்த நிறுவனத்திற்கு பேசியபடி ஒரு சதவிகித கமிஷன் 22 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் உள்ளது. மற்ற கமிஷன்கள், மற்றும் சேவை கட்டணம் குறித்து எதுவும் பேசப்படவில்லை" என்றார்.