ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் சரிந்ததை அடுத்து, குணசித்திர நடிகராகியிருக்கிறார். அவ்வகையில், பிரியதர்ஷன் இயக்கிய, சில சமயங்களில் என்ற படத்தில் முதிர்ச்சியான வேடத்தில் நடித்தார். தற்போது, ராதாமோகன் இயக்கியுள்ள, 60 வயது மாநிறம் என்ற படத்தில், 60 வயது முதியவராகவே நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா