‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கேரளாவில் பெய்துவரும் வரலாறு காணாத மழையினால் பெரும்பாலான ஏரியாக்களில் மழை வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் சொந்த வீடுகளை காலி பண்ணிவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இந்த நேரத்தில் பல மாநிலங்களும், பிரபலங்களும் கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கேரளா, நீங்கள் எங்களது பிரார்த்தனைகளில் உள்ளீர்கள். இந்த நிலையும் கடந்து போகும், தைரியமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.