தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யா நடிக்கும் தமிழ்ப்படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனால் தனது படங்களின் புரொமோஷன்களுக்கு ஐதராபாத் சென்றபோது சரியான கதை அமையும்போது தெலுங்கு படங்களிலும் நடிப்பேன் என்று கூறி வந்தார் சூர்யா.
இந்த நிலையில், தற்போது செல்வராகவன், கே.வி.ஆனந்த் இயக்கும் படங்களில் நடித்து வரும் சூர்யா, விரைவில் தெலுங்கில் வெங்கடேஷ், வருண்தேஜ், நாக சைதன்யா என மூன்று நடிகர்களும் இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் சூர்யா நடிக்கும் கேரக்டர் படத்தில் 20 நிமிடங்கள் இடம் பெறுகிறதாம். நாகினா திரிநாத் ராவ் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.