அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 165வது படத்தின் படப்பிடிப்பு டேராடூனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்து வரும் நிலையில், தற்போது மாளவிகா மோகனன் என்ற இன்னொரு நடிகையும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
கேரளாவை சேர்ந்தவர் இவர். இவரின் தந்தை கே.யு.மோகனன், பாலிவுட்டில் அதிக படங்களில் கேமராமேனாக பணியாற்றி இருக்கிறார். ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பலமொழிகளிலும் பரவலாக நடித்துள்ள மாளவிகா மோகனன், தற்போது ரஜினியின் 165வது படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இவர், ஈரானிய இயக்குனர் மஜீத் மஜீத் இயக்கி வரும் ஒரு படத்திலும் நடித்திருக்கிறாராம்.