சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தனுஷின் சமீபகால படங்கள் சரியாக போகாததால், அவர் நடிப்பில், அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களை, அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துள்ளனர். இதை மனதில் வைத்து, வட சென்னை, மாரி - 2, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் உயிரை கொடுத்து நடித்துள்ளாராம்.
அதிலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகவுள்ள வட சென்னை படத்துக்கு, ரொம்பவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வட சென்னையைச் சேர்ந்த, தாதா ஒருவரின், 30 ஆண்டு கால வாழ்க்கையை பற்றித் தான், இந்த படம் பேசுகிறதாம்.