ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பழம்பெரும் நடிகரின் பேத்தி, காட்டுமகளாக தமிழ் சினிமாவுக்கு வந்தார். பாலிவுட் ஸ்டைலில் காக்டைல் டின்னர் வைத்து கலக்கினார். அந்த டின்னரில் சுறுசுறுப்பாக இருந்து அனைவரையும் கவர்ந்தவர் நடனபுயலாம். நடனபுயல் அடுத்து இயக்கும் பாலிவுட் படத்தில் பேத்திதான் ஹீரோயினாம். நடனபுயலையும், பேத்தி நடிகையையும் ஜோடியாக அடிக்கடி பார்க்க முடிகிறதாம். ஒன்பதுதாரா இருந்த இடத்தை பேத்தி பிடித்து விடுவார் என்கிறார்கள்.