நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
'இசை' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் வினோ வெங்கடேஷ். இவர் இயக்கும் முதல் படம் - 'சிண்ட்ரெல்லா'. ஹாரர், படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ராய் லட்சுமி. கிட்டார் இசைக்கலைஞராக நடிக்கிறார் அவர்.
சிண்ட்ரெல்லா படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, ஊட்டியிலும் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது. இந்த கதையை இயக்குனர் வினோ வெங்கடேஷ் முதலில் சொன்னது நயன்தாராவிடம் தானாம்.
என்ன காரணத்தினாலோ நயன்தாரா நடிக்க மறுத்துவிட, அதன் பிறகு நடிகைகள் த்ரிஷா, ஹன்சிகா, மனிஷா யாதவ் ஆகியோரை அணுகி கதை சொல்லி இருக்கிறார். இவர்களும் நடிக்க மறுத்துவிட, கடைசி முயற்சியாக ராய் லட்சுமியிடம் கதையைச் சொன்னாராம்.
கதையைக் கேட்ட அந்த கணமே சிண்ட்ரெல்லா படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துவிட்டாராம் ராய் லட்சுமி.