ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருட்டுப்பயலே-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களுக்குப்பிறகு, அதோ அந்த பறவை போல என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் அமலாபால். ஆக்சன் கதையில் உருவாகி வரும் இந்த படத்திற்காக சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து வந்தார் அமலாபால்.
இந்நிலையில், நேற்று நடந்த படப்பிடிப்பின்போது அமலாபாலின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. முதலுதவி செய்து தொடர்ந்து நடித்து வந்த அவர் பின்னர் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவரது கையில் உள்ள தசை நார் கிழிந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் தனது சொந்த ஊரான கொச்சினுக்கு சிகிச்சை எடுக்க சென்றுள்ளார் அமலாபால்.