ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிகி சேலஞ்ச் விளையாட்டு என்பது தற்போது உலக அளவில் பிரபலங்கள் மத்தியில் பரவிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இருந்து ரெஜினா கிகி சேலஞ்ச் வீடியோ வெளியிட்டதை அடுத்து சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியும் கவர்ச்சிகரமாக நடனமாடியபடி ஒரு வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில், தற்போது நடிகை காஜல்அகர்வாலும் ஒரு கிகி சேலஞ்ச் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாசுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார். வீல் சேரில் அமர்ந்தபடி வந்து பின்னர் இருவரும் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.