Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கருணாநிதி நினைவிடத்தில் விஜய் அஞ்சலி

13 ஆக, 2018 - 08:20 IST
எழுத்தின் அளவு:
vijay-tribute-to-karunanidhi

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முருகதாஸ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படவில்லை. இந்த பாடல் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் உள்ளிட்ட சர்கார் படக்குழு அமெரிக்கா சென்றிருந்தது. இதனால், கருணாநிதியின் இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொள்ளவில்லை.


அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்புக்காக சென்றிருந்த விஜய், இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமானநிலையத்திற்கு அதிகாலை 4 மணிக்கு வந்த விஜய், அங்கிருந்து நேராக மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கேரளாவுக்கு நடிகர் சங்கம் நிதியுதவி அறிவிப்புகேரளாவுக்கு நடிகர் சங்கம் நிதியுதவி ... கேரள வெள்ள நிவாரணத்துக்கு நடிகர் சங்கம் 5 லட்சம் நிதி உதவி கேரள வெள்ள நிவாரணத்துக்கு நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

13 ஆக, 2018 - 19:07 Report Abuse
ShivaRamaKrishnan வெங்கட் அவர்களே. அவர் ஜோசப் விஜயாக இருக்கட்டும். அதில் என்ன தவறு? கிறிஸ்தவர்கள் தமிழர்களாக இருக்ககூடாதா?
Rate this:
Venkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு
13 ஆக, 2018 - 11:43 Report Abuse
Venkat தமிழன் என்கிற போர்வையில் உள்ள தி்ரு ஜோசப் விஜய் கலைஞருக்கு அஞ்சலின்னு போடுங்க...
Rate this:
C.M.K - chennai,இந்தியா
13 ஆக, 2018 - 10:42 Report Abuse
C.M.K அப்படியே அஞ்சலி செலுத்திட்டாலும் ?
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13 ஆக, 2018 - 10:33 Report Abuse
A.George Alphonse He might have prayed in the Karunanidhi samadhi for success of his film Sarkkar and also to show the public his closeness with Sri.M.Karunanidhi family.Any way it is a good start for his political entry in our state at this moment.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13 ஆக, 2018 - 09:32 Report Abuse
Srinivasan Kannaiya அந்த நினைவிடத்தில் ஏதாவது வருகை பதிவேடு உள்ளதா என்று பாருங்கள்... யார் யார் வந்தார்கள் என்று பிற்காலத்தில் பார்க்கலாமே...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ispet rajavum idhaya raniyum
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in