பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தில் பாடல் காட்சி ஒன்று தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படமாக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 5 நாட்கள் நடைபெறும் இந்த பாடல் காட்சியில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமியும் இணைந்து நடனமாடுகிறார்கள்.
மேலும், விஜய் நடித்த பல படங்களின் ஓப்பனிங் பாடலுக்கு நடனம் அமைத்துள்ள ஷோபி மாஸ்டர்தான் இந்த பாடலுக்கும் நடனம் அமைத்து வருகிறார். அந்தவகையில், சர்கார் படத்தின் ஓப்பனிங் பாடலான இந்த பாடல் கடைசிகட்டமாக படமாக்கப்பட்டு வருகிறது.