Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

படையப்பா - இரண்டாம் பாகத்தில் ரஜினி!

11 ஆக, 2018 - 19:57 IST
எழுத்தின் அளவு:
Rajini---KS-Ravikumar-to-joint-for-Padayappa-2

பெரும்பாலும், இரண்டாம் பாகம் படங்களில் நடிக்க விரும்பாத ரஜினி, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை, சுரேஷ் கிருஷ்ணா சொன்னபோது மறுத்தார். இப்போது, கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதை பிடித்து விட, அடுத்தபடியாக, அவர் இயக்கத்தில், படையப்பா-2வில் நடிக்க தயாராகி விட்டார். கபாலி மற்றும் காலா படங்களில், ரஜினிக்கான, 'மாஸ் ஓப்பனிங்' மற்றும் 'பில்டப்' காட்சிகள் இல்லாத நிலையில், இப்படத்தில், ரஜினியை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாணியிலேயே, 'செம மாசாக' காண்பிக்கப் போவதாக கூறுகிறார், கே.எஸ்.ரவிக்குமார்.

— சினிமா பொன்னையா


Advertisement
சூரியின் பரோட்டா சென்டிமென்ட்!சூரியின் பரோட்டா சென்டிமென்ட்! 'கெஸ்ட் ரோலில்' நடிக்கும் நடிகைகள்! 'கெஸ்ட் ரோலில்' நடிக்கும் ...


வாசகர் கருத்து (5)

பஞ்ச்மணி - கோவை,இந்தியா
14 ஆக, 2018 - 13:42 Report Abuse
பஞ்ச்மணி ரெண்டு பேடுரூமே ரிட்டையார் ஆயாச்சு இப்போ வர்ற படமும் சரியா போக மாட்டேங்குது உங்கள (ரஜினியை) மட்டுமே நம்பி படம் எடுத்தால் இப்படிதான் கொஞ்சமாவது மாத்தி யோசிக்கனும்
Rate this:
tamilselvan - chennai,இந்தியா
13 ஆக, 2018 - 17:10 Report Abuse
tamilselvan கே எஸ் ரவிக்குமார் அவர்கள் நீங்கள் எடுக்கும் படம் இது கடைசி ஆகும் இன்னம் இந்தமாதிரி நடிகர் வைத்து படம் எடுக்காதீர் உங்கள் பணம் உங்களுக்கு வரது
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12 ஆக, 2018 - 21:03 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கடவுளே, எனக்கு ஜென்மம் 2.0 (அடுத்த ஜென்மம்) னு ஒண்ணு இருந்தா, அது எனக்கு இப்பவே கொடுத்துடேன்.. இவனுங்க தொல்லை தாங்க முடியலே.
Rate this:
Nathan - Manama,பஹ்ரைன்
12 ஆக, 2018 - 18:04 Report Abuse
Nathan அமிதாப் பச்சன் போல்..வெற்றி
Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
12 ஆக, 2018 - 13:55 Report Abuse
Naam thamilar ayyo pothumuda saami. enkalai vituru.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    Tamil New Film Aan Devathai
    • ஆண் தேவதை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ரம்யா பாண்டியன்
    • இயக்குனர் :தாமிரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in