'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஏற்கெனவே சிவகாமி, மகலாலட்சுமி, வேலுநாச்சியார், நாகினி 3 என்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வரிசையில் தற்போது மறுபடியும், இளைய தளபதி என்ற இரண்டு புதிய தொடர்கள் ஒளிரப்பாக தொடங்கியுள்ளது. இவைகள், கலர்ஸ் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்ற தொடர்கள். இளைய தளபதி தொடர் இரவு 8 மணிக்கும், மறுபடியும் தொடர் இரவு 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
மறுபடியும் தொடர் ஒரு இளைஞனின் நெகட்டிவான வாழ்க்கையை சொல்கிறது. மாயா தொடரில் நடித்த ஜெனிபர் வின்செண்ட் தான் ஹீரோயின். இளைய தளபதி தொடர் சரித்திர காலத்து பேண்டஸி கதை. ஆண்களையும் சீரியல் பார்க்க வைக்க வேண்டும் என்று ஹிந்தி சேனல்கள் தயாரித்து ஒளிபரப்பும் தொடர்கள் அப்படியே தமிழுக்கு வரத் தொடங்கி உள்ளது.