Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெர்சல் செய்த புதிய சாதனை - சீனாவில் ரிலீஸாகிறது

11 ஆக, 2018 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Mersal-releasing-in-China

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். அட்லி இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். சர்ச்சைகளை சந்தித்து, அந்த சர்ச்சையே படத்திற்கு விளம்பராக மாற ஹிட் படமானது.

மெர்சல், சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இதன்மூலம் சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையை இந்தப்படம் செய்யப்போகிறது. இதற்கு முன்பு ஹிந்தியில் வெளியான தங்கல், பஜ்ரங்கி பைஜான், பாகுபலி போன்ற சில படங்கள் வெளியாகி உள்ளன.


தூம்-3 உள்ளிட்ட சில படங்களை சீனாவில் வெளியிட்ட எச்ஜிசி நிறுவனம், மெர்சல் படத்தையும் வெளியிடுகிறது.


Advertisement
கருணாநிதிக்கு மரியாதை செய்த கார்த்திகருணாநிதிக்கு மரியாதை செய்த ... சண்டக்கோழி 2 : தங்க நாணயம் பரிசளித்த கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 : தங்க நாணயம் பரிசளித்த ...


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Titanic kadhalum kavunthu pogum
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in