சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
கடந்த 13 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. கடந்த ஆண்டு ஹிந்தியில் அவர் கதையின் நாயகியாக நடித்த ஜூலி-2 வெளியானது. தற்போது தமிழில் நீயா-2 உள்பட மலையாளம், கன்னடத்திலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் வேர் இஸ் த வெங்கட லட்சுமி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் ராய்லட்சுமி. கிஷோர் குமார் என்ற புதியவர் இயக்கும் இந்த படம் கிராமத்து காதல் கதையில் உருவாகிறது. தசரா பண்டிகை நாளில் இந்த படத்தை வெளியிடுகிறார்கள்.