கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடித்துள்ள சீமராஜா, யுடர்ன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதோடு, தனது கணவரும், நடிகருமான நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் சமந்தா.
இந்தநிலையில், அடுத்தபடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் சமந்தா. இந்தப்படம் தென்கொரியாவில் வெளியான ஒரு படத்தை தழுவி எடுக்கப்பட இருக்கிறது. இதில் சமந்தா 70 - 80 வயது மூதாட்டி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.