சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் |
பாகமதி படத்திற்கு பிறகு புதிய படங்களில் கமிட்டாகாமல் இருக்கிறார் அனுஷ்கா. அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்பட்டபோதும், கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
இது விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் என்றும், படத்திற்கு விண்ணைத்தாண்டி வருவேன் என தலைப்பு வைத்திருப்பதாகவும், இதில், சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஏற்கனவே வானம் படத்தில் சிம்புவும், அனுஷ்காவும் இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் இணையப்போகிறார்கள்.