ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
செல்வராகவன் டைரக்சனில் தற்போது சூர்யா நடித்துள்ள்ள என்.ஜி.கே படம் குறித்த தகவல்களை வெகு ரகசியமாக வைத்துள்ளார். இருந்தாலும் தற்போது கசிந்துள்ள புதிய தகவலின் படி இந்தப்படத்தில் என்.ஜி.குமரன் என்கிற எம்.எல்.ஏ.,வாக சூர்யா நடித்துள்ளாராம்.
மேலும் காக்கும் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் இதில் சூர்யா பொறுப்பு வகிக்கிறாராம். ஆயுத எழுத்து படத்தில் மாணவர் தலைவராக சூர்யா நடித்திருந்தாலும் முழு அரசியல்வாதியாக அவர் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.