இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திமுக., தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு மறுத்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர்கள் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்டோர், அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க ஐகோர்ட் அனுமதி வழங்கியது. இதை அனைவரும் வரவேற்றுள்ளனர். நடிகர் விஷாலும் வரவேற்று டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், "நல்லது, மெரினா என்று வந்துவிட்டாலே எப்போதுமே நீதி வெல்லும். இப்படியொரு தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு மனமார்ந்த நன்றி. மெரினா கருணாநிதிக்கான இடம் என்பதில் சந்தேகமில்லை" என கூறியுள்ளார்.