அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சென்னை : மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் சிவகுமார், சூர்யா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதேப்போன்று நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா, ஆரவ், இயக்குநர் விஜய், ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், "என் தமிழ் ஆசான் மறைந்துவிட்டான், சூரியன் மறைந்துவிட்டது. அரசியல், கலை, இலக்கியத்தில் அவரின் சாதனையை யாரும் ஈடு செய்ய முடியாது. அவரது ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என்றார்.