டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திமுக., தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியிருப்பதாவது :
மறைந்த முன்னாள் முதல்வர், மூத்த அரசியல் தலைவர் தி.மு.கவின் நிரந்தர தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக சினிமா சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷ்ன், இசை வெளியீடு போன்ற எந்த ஒரு நிகழ்வும் நடைபெறாது என்றும், திரையரங்குகளில் பட காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.