பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் பேசும்படியாக அமைந்திருந்தது. அதனால் மீண்டும் தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாகி விட்டார் ரம்யாகிருஷ்ணன்.
இந்த நேரத்தில் தற்போது பாகுபலி படத்தின் முந்தைய காலகட்டத்து கதையை ராணி சிவகாமி என்ற பெயரில் டிவி தொடராக எடுத்து வருகிறார்கள். இதில் இளமையான தோற்றத்தில் மீண்டும் ராணி சிவகாமி வேடத்தில் நடித்து வருகிறார் ரம்யாகிருஷ்ணன். உலக மெங்கிலும் வெளியாகும் இந்த தொடரின் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.