ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2013-ல் கமல் இயக்கி நடித்து வெளியான விஸ்வரூபம் படம் தடைகளைத்தாண்டி வெளியானது. ஆனால், அப்போது அந்த படத்தை பாரிஸில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருந்தார் கமல். விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அப்போது அங்கு வெளியிடவில்லை.
தற்போது விஸ்வரூபம்-2 படத்தை லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் வெளியிடுகிறார் கமல். விஸ்வரூபம் படத்தை திட்டமிட்டபடி கமல் அந்த தியேட்டரில் வெளியிட்டிருந்தால் பாரிஸின் லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் வெளியான முதல் தமிழ் படம் அதுவாகத்தான் இருந்திருக்கும்.