ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னாள் முதல்வரும், நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை தெலுங்கு சினிமாவில் படமாக உருவாகி வருகிறது. என்டிஆர் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்க, மனைவி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.
இவர்கள் தவிர, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில முன்னணி நடிகைகளும் இந்த படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், தற்போது பாகுபலி வில்லன் ராணாவும் நடிக்கிறார்.
என்டிஆரின் மருமகனும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா நடிக்க உள்ளார். இதை அவரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.