டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல சின்னத்திரை நட்சத்திரம் அர்ச்சனா. இவர் அறிமுகமான இளமை புதுமை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். சிலகாலம் சின்னத்திரையை விட்டு விலகி இருந்த அர்ச்சனா, இப்போது மீண்டும் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப, லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா தான் ஸ்டார் அட்ராக்ஷன். அவ்வப்போது சினிமாவிலும் நடிக்கிறார். சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுப்பதற்கு முன்பு, சென்னை பிக் எப்.எம் வானொலியில் ஆர்.ஜே.வாக பணியாற்றினார். தற்போது ஆர்.ஜே., பணியை நிறுத்தி விட்டார்.