ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
விரைவில் ஒரு சங்கத்துல ஊழல் பூகம்பம் வெடிக்கப்போகுதாம். பைரசியை தடுப்பதாக சொல்லி, நிறைய பணம் மோசடி செய்திருக்கிறார்களாம். இதை எதிரணியினர் ஆதாரத்துடன் கண்டுபிடித்திருக்கிறதாம். விரைவில் இந்த விஷயத்தை மீடியாக்கள் முன் அதிகாரபூர்வாக சொல்ல ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.