ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமான ஓவியா சம்பந்தப்பட்ட எந்தவொரு செய்திகள், போஸ்டர்கள் வெளியானாலும் அதை அவரது ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி விடுகிறார்கள்.
அந்த வகையில், தற்போது அவர் நடித்து வரும் 90 எம்.எல் என்ற படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. குளிர் 100 படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்குகிறார். இப்படத்திற்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். விரைவில் இதன் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே 90 எம்.எல்.,-க்கு ரெடியா? என தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை சிம்பு மற்றும் ஓவியாவின் ரசிகர்கள் டிரன்டிங் செய்து வருகின்றனர்.