'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நீண்ட நாளைக்கு பிறகு தமிழில் மம்முட்டி நடித்துள்ள படம் பேரன்பு. இயக்குனர் ராம் டைரக்சனில் உருவாகியுள்ள இந்தப்படம், அவரது முந்திய படங்களை போலவே ரிலீஸுக்கு முன்பே பல உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் அள்ளி வருகிறது. சமீபத்தில்தான் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது..
அஞ்சலி, அஞ்சலி அமீர் என்கிற திருநங்கை ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப்படத்தில் தங்கமீன்கள் சாதனாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் தயாராகி சுமார் ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இதன் ரிலீஸ் எப்போது என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.