தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் சிவக்குமார். அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு, அர்ஜூன் நடித்த ஆயுத பூஜை படங்களை இயக்கி உள்ளார்.
சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வந்தார். இந்நிலையில் சிவக்குமார், அழுகிய நிலையில் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.