இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் அஜித் ஸ்டாலினிடம் நேரில் விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து கட்சி தலைவர்களும், திரை உலகத்தினரும் ஸ்டாலினிடம் நேரில் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அஜித் குமார் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
நடிகர் கவுண்டமணியும், கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக இன்று காலை நடிகர் விஜய் நேரில் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.