ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
தமிழில் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாசுடன் நடிப்பவர், கோபிசந்துடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதுபற்றி காஜல் தெரிவித்துள்ள செய்தியில், இப்போது முன்வரிசை நடிகர்களின் படங்கள் இல்லை என்றபோதும், பாரிஸ் பாரிஸ் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.