ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இளன் இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண், ரைசா நடித்துள்ள படம் பியார் பிரேமா காதல். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் முதல்படம் இது. இவருடன் கேகே புரொடக்ஷ்னும் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் பேசும்போது, யுவன் தயாரிக்கும் முதல் படம் என்பதால் அவருக்கு ஆசீர்வாதம் அளிக்கவும், அன்புக்காகவும் தான் வந்துள்ளேன். இசையமைப்பாளர் எலக்ட்ரானிக் இசையை விட்டுவிட்டு, உண்மையான இசைக்கருவிகளை கொண்டு இசை அமையுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் என்றார்.