‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிக்பாஸ் சீசன் 1-ல் டை்டில் பட்டம் வென்றனர் ஆரவ். மாடலிங் துறையில் இருந்த இவர், தற்போது சில படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
அந்தவகையில், சாருஹாசன் முதன்மை ரோலில் நடித்துள்ள தாதா 87 படத்தை இயக்கி உள்ள விஜய் ஸ்ரீ, அடுத்தப்படியாக ஆரவ்வை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். படத்திற்கான தலைப்பு, மற்ற நடிகர்கள் விபரம் அனைத்தும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
முன்னதாக தனது தாதா 87 படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட உள்ளார் விஜய் ஸ்ரீ