'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனது டுவிட்டரில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களை நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்குவது, கிண்டல் செய்வது என்பதை வாடிக்கையாக செய்து வருகிறார் நடிகை கஸ்தூரி.
இந்த நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தின் டீசர் இருதினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இதையடுத்து கஸ்தூரி ஒரு டுவீட் வெளியிட்டுள்ளார். அதில், வடசென்னை டீஸர் பார்த்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான். தனுஷே தான் என்று பதிவிட்டுள்ளார்.