10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
விக்ரம் வேதா படத்தை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையில் தயாராகும் மாறா படத்தில் நடிக்கிறார் மாதவன். இந்த படத்தை அடுத்து தமிழில், மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து திரைக்கு வந்துள்ள மோகினி படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்க போகிறாராம்.
த்ரிஷா தமிழில் கதையின் நாயகியாக நடித்த அந்த கதையை ஹிந்தியில் ஆண் கேரக்டராக மாற்றி நடிக்க இருப்பதாகவும், மாதேஷே ஹிந்தியில் ரீ-மேக் செய்ய போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.