ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி - அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இணையதளத்தில் கசிந்தது. பின்னர் புதிய டீசரை உருவாக்கும் முனைப்பில் படக்குழு ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 15-ந்தேதி 2.0 படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. அன்றைய தினம் ஹிந்தியில் அக்சய் குமார் நடித்துள்ள கோல்டு படமும் ரிலீஸாகிறது. அதனால் கோல்டு படத்துடன் 2.0 ஹிந்தி டீசரை வெளியிடுகின்றனர்.