இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மறைந்த நடிகை ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவரது மூத்த மகன் ஜான்வி கபூர், தடக் என்ற ஹிந்தி படத்தில் நடிக்கத் தொடங்கினர். அந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூரும் அடுத்து சினிமாவில் அறிமுகமாகிறார். குஷிக்கு முதலில் மாடலிங்கில் தான் ஆர்வம் இருந்தது, இப்போது சினிமாவில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறார் என போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.