பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0. ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், நவம்பர் 29-ல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
2.0 டீசர் எப்போது வெளியாகும் என்பதை மறைமுகமாக தெரிவித்திருக்கிறார், இப்படத்தின் சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி.
ரசிகர் ஒருவர், டுவிட்டரில், 2.0 டீசர் எப்போது ரிலீஸாகும், ஒரு சின்ன க்ளு-வாவது கொடுங்கள் என ரசூலிடம் கேட்க, அதற்கு அவர், இந்தியாவிற்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது? என பதிவிட்டுள்ளார்.