ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காளி படத்தை அடுத்து தற்போது 'திமிரு புடிச்சவன்' மற்றும் 'கொலைகாரன்' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இவற்றில் கணேஷா இயக்கத்தில் நடிக்கும் 'திமிரு புடிச்சவன்' படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது.
இன்னொரு பக்கம், 'கொலைகாரன்' படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆன்ட்ரியு லூயிஸ் என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.