‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இப்போதெல்லாம், தமிழில், இரண்டாம் பாகம் படங்கள் வருவது, பேஷனாகி விட்டது. 2002ல், பிரபுதேவா, பிரபு, அபிராமி ஆகியோர் நடித்த சார்லி சாப்ளின் படம், நல்ல வெற்றியை பெற்றது. இதன் இரண்டாம் பாகம், தற்போது வேகமாக தயாராகி வருகிறது. இதில், முதல் பாகத்தில் நடித்த பிரபு தேவாவே, ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ரானியும், அதா சர்மாவும் நடிக்கின்றனர்.