தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மெர்சல் படத்தில், விஜய்யின் ஜோடியாக நடித்தவர் நித்யா மேனன். தற்போது, பிராணா என்றொரு திரில்லர் படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகி வரும் இந்த படத்தில் நித்யாமேனன் மட்டுமே நடிக்கிறார். வேறு எந்த கேரக்டரும் இந்த படத்தில் இடம்பெறவில்லை. இதுபற்றி நித்யாமேனன் கூறுகையில், 'இதுவரை நடித்த படங்களில் நிறைய பேருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஆனால், இந்த படத்தில் நான் மட்டுமே நடிப்பது சவாலாக உள்ளது. என்றாலும், அந்த சவால்களை தைரியமாக எதிர்கொண்டு நடித்தேன்...' என்கிறார். காணக் கிடைத்தது, கார்த்திகை பிறை போல்!
— எலீசா