‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஆர்யாவின் மார்க்கெட் திடீரென்று சரிந்தது. அதனால், கஜினிகாந்த் படத்திற்கு பின், படங்கள் இல்லாமல் இருந்து வரும் அவர், தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா நடிக்கும், 37வது படத்தில் வில்லனாக நடிக்கிறார். தொடர்ந்து, 'முன் வரிசை நடிகர்களின் படங்களில், 'நெகடீவ் ரோல்' மற்றும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக...' கூறுகிறார், ஆர்யா.
— சினிமா பொன்னையா