‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்த படம் இந்தியன். இந்த படத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்த கமலின் வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. இந்த படத்திலும் கமல் தான் நாயகனாக நடிக்கிறார் என்றாலும், இன்னொரு இளம் ஹீரோவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அந்த இளம் நடிகர் யார் என்பதை விரைவில் அறிவிக்கயிருக்கிறாராம் டைரக்டர் ஷங்கர்.