Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிஸ்டர் பீன் இறந்ததாக சொல்லி இணையதளத்தில் திருடும் கும்பல்

20 ஜூலை, 2018 - 13:41 IST
எழுத்தின் அளவு:
Hackers-Tried-To-Steal-Data-With-Mr-Beans-Death-Hoax-Report

உலகளவில் புகழ்பெற்ற காமெடி நடிகர் ரோவன் அட்கின்சன். ரோவன் அட்கின்சன் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ஸ்டர் பீன் என்று சொன்னால் குழந்தைகளுக்கு கூட தெரியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனது நடிப்பாலும், காமெடியாலும் ரசிகர்களை ஈர்த்தவர் இவர்.

சமீபகாலமாக பிரபலங்கள் இறந்துவிட்டதாக அவ்வப்போது பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மிஸ்டர் பீன், இறந்துவிட்டதாக ஏற்கனவே பல முறை வதந்திகள் வந்தன.

தற்போது இவர் இறந்ததாக பொய்யான செய்தி ஒன்று கடந்த இரண்டு தினங்களாக இணையதளங்களில் பரப்பட்டு வருகின்றன. இந்த முறை இந்த வதந்தியுடன் தனிப்பட்டவர்களின் தகவல்களை திருடும் நூதன முயற்சியும் சேர்ந்துள்ளது.

Fox news' என்ற பெயரில் மிஸ்டர் பீன் இறந்ததாக பொய்யான செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகின்றன. இந்த செய்தியின் லிங்க்கை கிளிக் செய்தால், அது ஒரு Error செய்தியை காட்டி, உங்கள் கணினியை லாக் செய்துவிடும். இதை அன்லாக் செய்ய ஒரு சப்போர்ட் நம்பரை கொடுத்து உங்களை பதிவு செய்ய சொல்லும், இதன்மூலம் உங்களின் தகவல்களை அது திருடி விடும்.

ஆகவே Fox news' என்ற பெயரில் மிஸ்டர் பீம் இறந்துவிட்டதாக வரும் செய்தி லிங்க்கை யாரும் ஓப்பன் பண்ண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in