ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம் சுட்டுப்பிடிக்க உத்தரவு. இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின் மற்றும் நடிகர் விக்ராந்த் முதன்மை ரோலில் நடித்திருக்கின்றனர்.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. மிஷ்கின் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். திகிலான கிரைம் கதையில் இப்படம் உருவாகி உள்ளது.