தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹிந்தியில் எம்.எஸ்.டோனி தி அன்டோல்டு ஸ்டோரி படத்தில் நடித்து பிரபலமானவர் திஷா பதானி. பிரபல ஹிந்தி நடிகையான இவர் தான், சுந்தர்.சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அவ்வப்போது தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது ஹாட் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள திஷா பதானி, தற்போது பிகினியில் ஒரு போட்டோவை போட்டு இன்ஸ்டாகிராமை சூடாக்கி உள்ளார்.