பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களில் நாயகனாக நடித்த பிரபாஸ், தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் சில வெளிநாடுகளில் நடந்து வந்த நிலையில் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. ராதாகிருஷ்ணா என்பவர் இயக்கும் இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். காதல் கலந்த வரலாற்று கதையில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடக்கிறது. ஆகஸ்ட் மாதம், முதல்வாரத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள்.